Posts

Showing posts with the label naphthalene

எலிகளை🐀நமது காருக்குள் 🚗 வராமல் தடுக்க

Image
கார் வைத்திருப்பவர்கள் அதனை service செய்யும் செலவினை கூட சமாளிக்கலாம். ஆனால் எலி புகுந்து விட்டால் அதனை யாராலும் சமாளிக்க முடியாது. சில சமயங்களில்  கோபமே வராத ஆட்களுக்கு கூட இதைப் பார்த்தவுடன் கோபம் வந்து விடும்.  சென்னை போன்ற  பெருநகரங்களில் வசிப்பவர்கள் இடமின்மை காரணமாக தங்களது வாகனங்களை வீட்டு வாசலிலோ அல்லது தெரு ஓரங்களிலோ நிறுத்த வேண்டிய கட்டாயமாகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தி எலிகள் காருக்குள் புகுந்து தனது சேட்டையை தொடங்கி விடுகிறது. காருக்குள் நுழைவது மட்டுமல்லாமல் காரிலிலுள்ள wire களை கடிப்பதனால் electric circuit ல் மிக பெரிய பிரச்சனை வருகிறது. electric circuit ல் பிரச்சனை ஏற்பட்டால் கார் ஓடும் சமயத்தில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.  சில சமயங்களில் காருக்குள் சென்ற எலிகள் வெளியே வர வழி தெரியாமல் உள்ளேயே இறந்து விடுவதால் காருக்குள் துர்நாற்றம் வீசுகிறது.  எதனால்  எலிகள் காரைத் தேடி வருகிறது? புதிய கார்களில் ரப்பர் ஷீட் மற்றும் பிளாஸ்டிக் உபகரணங்களை ஓட்ட பயன்படுத்தப்படும் gum-ன் வாசனை எலிகளுக்கு மிகவும் பிடிக்கும். அதற்க...